டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்ததாகவும், நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து குடியரசு துணைத் தலைவருடன் ஆலோசனை செய்ததாகவும், மேலும் இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.