கேரள மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜிவ் சந்திரசேகருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் பதவி விலகும் மாநில தலைவராக செயல்பட்ட சுரேந்திரனுக்கு அவர் பாராட்டு தெரிவித்துளளார். பாஜகவை மாநிலத்தில் ஈடு இணையற்ற சக்தியாக மாற்றுவதில் அவர் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.