ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.