பஞ்சாபில் போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்கப் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போதைக்கு அடிமையானவர்களின் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சீமா தெரிவித்துள்ளார்