தெற்கு காஷ்மீரில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கத்ரா பகுதியில் விவசாயிகள் மலர் வளர்ப்பை வணிக முயற்சியாக மாற்றி, ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
பாரம்பரிய முறைப்படி பூக்கள் சாகுபடி செய்யப்படுவதால் இந்த கனல் பூக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.