கன்னியாகுமரியில் பழங்குடியின பகுதிகளை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதியை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என காணிக்கார்கள் மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பழங்குடியின மக்களின் வன உரிமைகளை வென்றெடுக்கும் மாநாடு காணிக்காரர்கள் மகா சபை சார்பில் நடைபெற்றது.
அதில், பழங்குடியின மக்களுக்குத் தனி சட்டமன்றத் தொகுதி, வன கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.