தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில், பல்வேறு வடிவங்களில் பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் பங்கேற்ற பட்டம் விடும் திருவிழாவை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.