நடிகர் அஜித்தைப் போலவே அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸில் களமிறங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார். இதனையடுத்து குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
இதுதொடர்பான காணொளி வெளியான நிலையில், அதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.