விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!
Mar 16, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவி, விடுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூர் சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியவாணி. இவர் கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள விடுதியில் தங்கி தனியார் மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சத்தியவாணி கல்லூரிக்கு வராததால் சக மாணவிகள் விடுதிக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 மாதங்களுக்கு முன்பு சத்தியவாணியின் தாய் உயிரிழந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவி விபரீத முடிவை எடுத்ததற்கு மன அழுத்தம் காரணமா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கும்பகோணம்College student commits suicide by hanging herself in her hostel room!
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து சேதம்!

Next Post

மதுரை காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies