கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் உள்ள தெசலோனிகி மாகாணத்தின் பிலிரோவில் பனிப்பொழிவு காரணமாக வீடுகள், மரங்கள் பனி படர்ந்து மாயாஜால உலகில் இருப்பது போன்று காட்சியளித்தன.
இருப்பினும் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்குப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.