ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!
Nov 8, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் கஸக்ஸ்தான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதில் ரஷ்யவைச் சேர்ந்த செர்கே ரைஸிகோவ், அலெக்ஸே ஸப்ரிட்ஸ்கீ, அமெரிக்காவைச் சேர்ந்த ஜானி கிம் என மொத்தம் 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சுமார் 8 மாத காலம் அங்குத் தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ரஷ்யாSoyuz spacecraft launches with Russian and American astronauts!சோயுஸ் விண்கலம்
ShareTweetSendShare
Previous Post

மறைந்த குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி!

Next Post

கன்லான் எரிமலை வெடிப்பு!

Related News

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

தேஜஸ் விமான இன்ஜினை அமெரிக்க நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம்!

ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies