திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!
Apr 5, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறையூரில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. தற்போது அந்த இடத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதிக்குச் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருச்சி மாவட்டம்People oppose the construction of a sewage treatment plant in UraiyurTrichy district!
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா : 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து!

Next Post

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா!

Related News

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

சீட் கேட்டதில் காங்கிரசில் – கிடைத்தது விசிகவில் : காட்டுமன்னார் கோவில் தொகுதி குழப்பம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ – காங்கிரஸ் தலைவர் போர்கொடி!

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies