ஸ்மார்ட் மீட்டர் ஊழல் தொடர்பான முழு விவரம் விரைவில் வெளியாகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதிய ஸ்மார்ட் மீட்டர் ஊழல் is under production இல் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி என்றும் அதன் முழு விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.