ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல் - 3 பேர் சுட்டுக்கொலை!
Nov 17, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல் – 3 பேர் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

அடர்ந்த வனப்பகுதியான கெரி பட்டால் பகுதியில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை ரோந்து பணியில் இருந்து ராணுவத்தினர் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரர் குல்தீப் சந்த் என்பவர் வீர மரணம் அடைந்தார்.

பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 11-ம் தேதி இதே பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், 2 வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: punjabJammu and Kashmir3 terrorists killedKeri Pattal.Kuldeep Chand
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்!

Next Post

பாஜக மாநில தலைவர் அறிவிப்பு : ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : 2026 மார்ச் மாதம் ஜபர்வான் அடிவாரத்தில் தொடங்குகிறது வசந்த காலம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies