நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில், உடனிருந்து கவனிக்க யாரும் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.