ஹரியானாவை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற பாஜக பிரமுகரைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.
கைதால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் நரேந்திர மோடி பிரதமராகும் வரை காலணி அணியமாட்டேன் எனக் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சபதம் எடுத்தார்.
இந்நிலையில் ஹரியானா சென்ற பிரதமர் மோடி ராம்பால் காஷ்யப்பை நேரில் சந்தித்து, அன்பு கட்டளையிட்டு அவரை மீண்டும் காலணி அணியச்செய்தார்.