டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு!
Aug 12, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு – இன்று தீர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 07:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் ஐந்து நாட்கள் விசாரித்தனர்.

மேலும் டாஸ்மாக், தமிழக அரசு, அமலாக்கத்துறை என அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

 

Tags: Chennaimadras high courttasmac raid casenforcement department's raid
ShareTweetSendShare
Previous Post

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்!

Next Post

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Related News

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: – விசாரணைக் குழு அமைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதல்!

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies