பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் பாஜகவினர், வணிகர்கள் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி பயங்கரவாதத்துக்கு எதிராக பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.
தீவிரவாத எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கொண்டு சென்ற பாஜகவினருடன் வணிகர்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.