பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஜிப்லைன் ஆப்ரேட்டர் மீது சந்தேகம் உள்ளதாக அதில் பயணித்த சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், ஜிப்லைன் ஆப்ரேட்டர் சமிஞ்ஞை கொடுத்த பின்னரே தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் பஹல்காமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் தாங்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இந்திய ராணுவத்திற்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.