பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!
Aug 15, 2025, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் : நேரில் சென்று நலம் விசாரித்த நயினார் நாகேந்திரன்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரன் உடல் நலம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று கேட்டறிந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த கரூரைச் சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று நேரில் சென்று, அவரது மனைவியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உள்ளதால் அவரை நான் சந்திக்கவில்லை எனிலும், அவரது சிகிச்சைக் குழுவில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களிடம் அவரது சிகிச்சைக் குறித்து தெளிவு பெற்றேன்.

மேலும், பாஜக சார்பாக எந்த உதவியானாலும், அதை செய்யத் தயாராக உள்ளோம் என்ற உத்தரவாதத்தையும் அவரது மனைவியிடம் அளித்தேன்.

கூட்டு பிரார்த்தனைக்கு பலன் உண்டு. டாக்டர் பரமேஸ்வரன் வெகு விரைவில் உடல் நலம் தேறி, பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: tn bjpParameswaran.பஹல்காம் தாக்குதல்who was injured in the Pahalgam terrorist attack: Nainar Nagendran visited him in person to inquire about his well-beingNayinar Nagendran
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு – 4 பேர் கைது!

Next Post

பரசுராம ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் : ஆளுநர் ரவி

Related News

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies