ராணுவத்திற்கு முழு அதிகாரம் - பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!
Oct 4, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவத்திற்கு முழு அதிகாரம் – பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு என தகவல்!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தீவிரவாதத்தை நசுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினர்.

Tags: Defense Minister Rajnath SinghNational Security Advisor Ajit DovalPahalgam attackjammu Kashmir terro attackChief of the Tri-Services Anil ChauhanArmy Chief General Upendra DwivediPM ModiNavy Chief Admiral Dinesh K TripathiIndiapakistanTerrorist attackhigh-level meeting
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : நியாயப்படுத்த முடியாது – ஐநா சபை கடும் கண்டனம்!

Next Post

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

Related News

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் – இந்தியா புது வியூகம் பாகிஸ்தானுக்குத் தலைவலி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் சேர்ப்பு!

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சிக்கு சென்றீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies