பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியா? - துருக்கி விளக்கம்!
Oct 4, 2025, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியா? – துருக்கி விளக்கம்!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், பாகிஸ்தானுக்கு துருக்கி ராணுவ உதவியை வழங்கியதாக தகவல் வெளியானது. கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு துருக்கி விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் சென்றதாகவும், அதில் ஏராளமான ராணுவ தளவாடங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விமானத்தின் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது. மேலும் சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackmilitary assistance to Pakistan.Turkish Air ForceIndiapakistanTerrorist attackturkey
ShareTweetSendShare
Previous Post

இந்தியா விதித்த வர்த்தக தடை எதிரொலி – பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

Next Post

ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? – எல்.முருகன் கேள்வி!

Related News

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் – இந்தியா புது வியூகம் பாகிஸ்தானுக்குத் தலைவலி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சிறப்பு புலனாய்வு குழுவில் 2 எஸ்பிக்கள் சேர்ப்பு!

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சிக்கு சென்றீர்களா? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies