ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
Aug 6, 2025, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாக்கி சானுக்கு 78-வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாகத் திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் ‘தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

71 வயதைக் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் செயல்படும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ள 78-வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்த விருதைப் பெற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: cinema newsJackie Chan to receive lifetime achievement awardநடிகர் ஜாக்கி சான்
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!

Next Post

பிரதமர் மோடியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

Related News

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

3 தேசிய விருது – பார்க்கிங் படக்குழு கொண்டாட்டம்!

தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் – கிங்டம் பட தயாரிப்பு நிறுவனம்!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies