கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!
Sep 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா அருகே ஹோட்டலில் தீ விபத்து – தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 30, 2025, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஃபால்பட்டி மச்சுவா பகுதியில் உள்ள ஹோட்டலில் இரவு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து, கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா சம்பவ இடத்தை நேரில்  ஆய்வு செய்தார். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை சீரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அமைச்சரும், மேற்குவங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Kolkatamassive fire broke out in a hotelTamil Naduwest bengal14 killed
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாக். ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

Next Post

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies