திருவள்ளூர் : இருசக்கர வாகனங்களை திருடி விற்ற நால்வர் சிறையிலடைப்பு!
May 10, 2025, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : இருசக்கர வாகனங்களை திருடி விற்ற நால்வர் சிறையிலடைப்பு!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த  4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 24-ம் தேதி அரியன்வாயல் பகுதியில் அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சிலர் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்துத் திருடிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் இருசக்கர வாகனங்களைத் திருடி அதன் பாகங்களைப் பிரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட நால்வரைக் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Thiruvallur: Four people who stole and sold two-wheelers have been jailed
ShareTweetSendShare
Previous Post

ஈரான் : துறைமுகத்தில் வெடி விபத்து – உயரும் பலி எண்ணிக்கை!

Next Post

அட்சய திருதியை – தங்கம் விலை கடந்த வந்த பாதை!

Related News

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies