UEFA சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதி முதல் லெக்கில் ஆர்சனல் அணியை பிஎஸ்ஜி வீழ்த்தியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும்.
அந்தவகையில், முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள், லண்டனில் மோதின. இதில் பிஎஸ்கி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.