பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நேரில் சந்தித்துப் பேசினார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாத இயக்கத் தலைவர் குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நெரில் சந்தித்தார். தாக்குதலுக்கு பிந்தைய தற்போதைய சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.