அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்து ஐந்து மாதங்களாகியும் தற்போது வரை நெருப்பு பிழம்பை வெளியேற்றி வருகிறது.
கிலாவியா என்பது ஹவாய் தீவுகளில் உள்ள எரிமலையாகும். ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையால் அமெரிக்காவிலேயே மிகவும் ஆபத்தான எரிமலையாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.