போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு வரவிருந்த 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், டெல்லி விமான நிலையத்தில், சர்வதேச விமானச் சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.