இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!
Jan 14, 2026, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை புதூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு மாற்றுத் தேதியை அறிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நாடு தற்போதுள்ள பதற்றமான சூழலில் இசைக்கச்சேரி வைத்தால் சரியாக இருக்காது என்பதால், 17-ம் தேதி நடைபெறவிருந்த இசைக் கச்சேரியை ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: cinema newsஇளையராஜாIlayaraja's Coimbatore concert date changed
ShareTweetSendShare
Previous Post

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

Next Post

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Related News

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’!

பராசக்தி படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ரிஸ்க் தான்! – ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies