பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் . பெண்களுக்கு சரியான நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
திமுகவினர் தான் நீதிபதியா என்றும், அவர்கள் தான் தீர்ப்பு எழுதினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த ததீர்ப்பு கிடைத்ததில் திமுகவிற்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக தனக்கான ஆட்சியை மட்டுமே நடத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.