ரோகித் சர்மாவை நேரில் அழைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்தினார்.
2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார்.
இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில், ரோகித்தை நேரில் அழைத்து தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்தினார்.