சூப்பர்மேன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சூப்பர் மேன். இப்படத்தில் David Corenswet சூப்பர் மேனாக நடித்துள்ளார்.
Rachel Brosnahan, Nicholas Hoult, Bradley Cooper ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.