டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை - முதலிடத்தில் ஜடேஜா!
May 16, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!

Web Desk by Web Desk
May 16, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நம்பர் 1 இடத்தை அலங்கரித்து வருகிறார்.

தொடர்ச்சியாக 1,151 நாட்கள் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் நம்பர் 1 ஆல் ரவுண்டராக இருந்த வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

Tags: CricketTest all-rounder rankings - Jadeja at the topமுதலிடத்தில் ஜடேஜா
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

Next Post

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

Related News

கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி!

காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!

சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை!

Load More

அண்மைச் செய்திகள்

நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு : லண்டன் நீதிமன்றம்

இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்பிடம் கோரிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சாமி தரிசனம்!

கோவையில், வீட்டின் முன்பு கட்டிட கழிவுகளை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி!

என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்!

நெதர்லாந்து : பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண குவிந்த மக்கள்!

பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies