கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!
May 16, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

Web Desk by Web Desk
May 16, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

இந்த போட்டி லண்டனில் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 30 கோடியே 82 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு  18 கோடியே 49 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: CricketICCICC announces double prize money compared to last year
ShareTweetSendShare
Previous Post

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

Related News

அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்!

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி!

காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியுடன் நடிக்க ஓகேவா என பலரும் கேட்டனர் – ஐஸ்வர்யா லட்சுமி

உடுமலைப்பேட்டையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா!

டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்? : முன்னாள் எப்.பி.ஐ இயக்குநரிடம் விசாரணை!

கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார்‌!

மெக்சிகோ : நெடுஞ்சாலை வாகன விபத்தில் 21 பேர் பலி!

உதகை : ஒரு மணி நேரம் நீடித்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து : 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies