திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலைப் பணிகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மின்னூர் பகுதியில் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.