தமிழில் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழில் படங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் 2 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காத நிலையில் தற்போது 2 கதைகளைக் கேட்டிருப்பதாகவும், அதில் ஒரு கதையை ஓகே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.