தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!
Aug 24, 2026, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

Murugesan M by Murugesan M
May 19, 2025, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாக உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதி டாக்டா் ரோடரிக்கோ ஆப்ரினுக்கு, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழகத்தில் பேறு கால இறப்பு குறைப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு குறைப்பு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில், அரசு மருத்துவர்கள் திறம்படச் செயலாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படாததால் மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டிலேயே தமிழக அரசு மருத்துவர்களுக்குத்தான் குறைவான ஊதியம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்கவும், மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும் அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Shortage of doctors in government hospitals in Tamil Nadu: Doctors write to the World Health Organizationமருத்துவர்கள் கடிதம்
Share
Tweet
SendShare
Previous Post

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

Next Post

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

Related News

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies