ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!
May 20, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஜூனியர் தெற்காசிய கால்பந்து தொடர் : இந்தியா சாம்பியன்!

Web Desk by Web Desk
May 20, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூனியர் தெற்காசியக் கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Tags: Foot ballJunior South Asian Football Championship: India is the championஇந்தியா சாம்பியன்
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மருத்துவரின் குடும்பத்தினரிடம் நூதன முறையில் ரூ.37 லட்சம் மோசடி!

Next Post

நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்!

Related News

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விலகல்? – பிசிசிஐ மறுப்பு!

3 அணிகளுக்காக சதம் – கே.எல்.ராகுல் சாதனை!

5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : பவுலினி – எர்ரானி ஜோடி சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies