துணைவேந்தர்கள் நியமன விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
May 22, 2025, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 22, 2025, 07:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்ட நிலையில் இதனை எதிர்த்து வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து இதன் விசாரணையில் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் விசாரணை நடத்துவதாக கூறி தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக் கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்கள் பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தமிழக அரசின் சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentchancellors to universities.appoint vice-chancellors to universities
ShareTweetSendShare
Previous Post

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

Next Post

தஞ்சை செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்து, டெம்போ ட்ராவலர் மோதிக்கொண்ட விபத்து – 5 பேர் பலி!

Related News

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

ஈரோடு : கட்டைக்கால் மூலம் படிக்கட்டுகளில் பயிற்சி பெறும் சிறார்கள்!

கும்பகோணம் : நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

அரபிக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

தக் லைஃப் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் – கமல்ஹாசன்

சென்னை : தியாகராஜ சுவாமி கோயிலில் கர்நாடக பீடாதிபதி சுவாமி தரிசனம்!

தேனி : தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies