டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - சீமான் தரப்பு வாதம்!
May 22, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வாதம்!

Web Desk by Web Desk
May 22, 2025, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக வருண் குமார் தரப்பில் ஏற்கனவே அவருடைய வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் அவருடைய வாதங்களை நீதிபதி விஜயா முன்பு எடுத்து வைத்தார்.

அப்போது சீமானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையிலும் வருண்குமார் வழக்கு தொடுத்துள்ளார் எனவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி வரும் ஜூன் மாதம் நான்காம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags: defamation caseNaam Tamilar katchiDIG Varun Kumarseeman
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

Next Post

அதிகார வரம்பை மீறி செயல்பட்ட பாக்.தூதரக அதிகாரி – 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!

Related News

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

திருச்சி : அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!

வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

தாம்பரம் : அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை : இரண்டாம் உலக போரின் போது செலுத்திய குண்டா என சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

விரைவில் மலிவு விலை EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா!

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

ஈரோடு : கட்டைக்கால் மூலம் படிக்கட்டுகளில் பயிற்சி பெறும் சிறார்கள்!

கும்பகோணம் : நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies