இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
Mar 15, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2025, 09:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்பு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், வக்பு என்பது ஒரு கருத்தியல்தான், அது இஸ்லாமிய சமூகத்தில் உருவான கருத்தே தவிர, அந்த மார்க்கத்தின் வழிகாட்டு நெறி அல்ல என தெரிவித்தார்.

பல இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த கருத்தியல் ஒரு சமூக நிறுவனமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

வக்பு என்பது நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்களை பராமரிப்பதற்கான ஒரு நிர்வாக அமைப்புதான் என்றும் வழிபாட்டுக்கும் வக்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் வாதிட்டார்.

வக்பு என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்றும், வக்பு சொத்து தொடர்பாக பிரச்னை எழுந்ததால் புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் வக்பு சட்ட திருத்தம் தலையிடவில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Tags: supreme courtcentral governmentWaqf Amendment ActWaqf property.
ShareTweetSendShare
Previous Post

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

Next Post

வைகை அணைக்கு வரும் நீரில் கழிவு நீர் கலப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies