பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் - 5 பேர் பலி!
May 22, 2025, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

Web Desk by Web Desk
May 22, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தைக் குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் பேருந்து மலைப்பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 3 பள்ளிக்குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 38 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: பள்ளி பேருந்து மீது  தாக்குதல்pakistanPakistan: Suicide attack on school bus - 5 killed
ShareTweetSendShare
Previous Post

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

Next Post

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

Related News

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா பயணம்!

பிரான்ஸ் : ஈபிள் டவரை சூழ்ந்த மேகக்கூட்டங்கள்!

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா!

தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் வாக்குவாதம்!

ஈரானை தாக்கவுள்ள இஸ்ரேல்? – கச்சா எண்ணெய் விலை உயர்வு!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியானது!

கோவை : ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற இளைஞர் கைது!

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு!

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

பாரம்பரிய கைவினை கலைகளை கற்ற உலக அழகி போட்டியாளர்கள்!

அரியலூர் : ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது!

மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!

ஜம்மு-காஷ்மீர் ஆபரேஷன் ட்ருஷி-யின் கீழ் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்!

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies