உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!
Sep 13, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை : உத்தரவு கொடுக்கும் முன்னரே துப்பாக்கியால் சுட்ட காவலர்!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 02:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியோடு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு மரியாதை செலுத்தியபோது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்த கோரத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு DSP உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இவ்வாறு உயிர்நீத்த 9 காவலர்களுக்கு  ஆண்டுதோறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில்அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கோரத் தாக்குதல் நடைபெற்று 34 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுத் தூண் அருகே  காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மார்டீன் தலைமையில்  அனைத்துக் காவல்நிலைய காவலர்களும்   21 குண்டுகள் முழங்க மரியாதை  செலுத்தினர்.

அப்போது உத்தரவு கொடுக்கும் முன்னரே காவலர் ஒருவர் கவனக் குறைவால் துப்பாக்கியால் சுட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

Tags: Respect to the 9 policemen who laid down their lives: The policeman who fired before giving the orderகாவலர்களுக்கு மரியாதைமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
Share
Tweet
SendShare
Previous Post

வைகை அணையில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு!

Next Post

பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை  தாக்குதல் – 5 பேர் பலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies