மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவிடம், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் காசாவில் நிகழும் இனப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பி உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புஅதிகாரிகள் கேள்வி எழுப்பிய ஊழியரான லோபஸை அங்கிருந்து அகற்றினர்.
அப்போது, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனரீதியாக அழிக்க மைக்ரோசாப்ட் உதவும்போது அமைதியாக இருக்க முடியாது என லோபஸ் கூறினார்.