Love Marriage படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘லவ் மேரேஜ்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளான பெஜாரா ஆனேன் பாடல் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.