உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி, சீனாவின் Hangzhou நகரில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பள்ளி ஒன்றில் நிகழ்ந்த ஒத்திகை நிகழ்வில், ரோபோக்கள் குத்துச்சண்டை செய்து காண்போரை வியக்க வைத்தன.
சுமார் 40 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த ஒத்திகையை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.