தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
Aug 30, 2025, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்!

Web Desk by Web Desk
May 26, 2025, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் அதிக காற்றுடன் (மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை) மிதமான மழை முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதியிலும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தேனி கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடு மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா குமரிக்கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடு என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: weather updatelow pressurepondy rainrain warningcenternigiris raintamilnadu rainheavy rainkovai rainrain alert
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் கனமழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Related News

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies