வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே இந்தியாவின் குறிக்கோள் : பிரதமர் மோடி
Oct 26, 2025, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வளர்ச்சியடைந்த பாரதம் என்பதே இந்தியாவின் குறிக்கோள் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 26, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புப் படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் தாஹோத் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் ஒரே குறிக்கோள் இந்தியாவுடன் பகைமையை வளர்த்து தீங்கு விளைவிப்பது மட்டுமே எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவின் குறிக்கோள் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அனைத்து சேவைகளையும் மேம்படுத்துவது எனவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் இவை அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

Tags: பிரதமர் மோடிகுஜராத்India's goal is a developed India: Prime Minister Modiவளர்ச்சியடைந்த பாரதம்
ShareTweetSendShare
Previous Post

திமுக, இண்டியா கூட்டணி கூட்டாட்சிக்கு எதிராக உள்ளது : பவன் கல்யாண் குற்றச்சாட்டு!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : 2 நாட்களில் 1,80,000 பக்தர்கள் சாமி தரிசனம்!

Related News

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies