உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பிலிருந்தும் தலா 390 போர்க் கைதிகள் பரிமாறப்பட்ட நிலையில், இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் 45 ரஷ்ய ஏவுகணைகளையும், 266 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.